பரிசுத்தவான்களை திருப்பணிக்கு ஆயத்தப்படுத்தல் பயிற்சி முகாம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை பிறரோடு பகிர்ந்துகொள்வது தேவ பிள்ளைகளுடைய கடமையாக இருக்கிறது. சுவிசேஷப் பணியில் ஈடுபட வாஞ்சையுள்ள விசுவாசிகளை உற்சாகப்படுத்துவதற்காகவும் அவர்களுக்குத் தேவையான புதிய அணுகு முறைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காக இப்பயிற்சி முகாம்கள் திருச்சபைகளோடு இணைந்து நடாத்தப்படுகின்றன. உங்கள் திருச்சபையிலும் இப்படியான பயிற்சி முகாமை ஏற்பாடு செய்ய விரும்பினால் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.