வீதி நாடகம்
கிராமங்களுக்கு சென்று நாடகங்கள் மூலமாக இறைவனின் இரட்சிப்பின் செய்தியை மக்களுக்கு அறிவிக்கின்றோம். கடந்த நாட்களிலே நுவரெலியா, வவுனியா, மன்னார், பண்டாரவளை, தலவாக்கலை, யட்டியாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் நாடகங்கள் மூலமாக மக்களுக்கு கடவுளின் செய்தியை அறிவிக்க கர்த்தர் கிருபை செய்தார்.