படக்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், மற்றும் கிறிஸ்மஸ் கால விசேட நிகழ்வுகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து அதன் மூலமாக கடவுளின் அன்பைக்குறித்து மக்களுக்கு அறிவிக்கின்றோம். இது போன்ற நிகழ்ச்சித் திட்டங்கள் உங்கள் பிரதேசங்களிலும் இடம்பெற வேண்டுமாயின் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.