எமக்கு கடிதம் மூலமாக, SMS மூலமாக மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலமாக வருகின்ற ஜெபத் தேவைகளுக்காக நாங்கள் எமது நிறுவனத்தின் பணியாளர்களாக இணைந்து ஒவ்வொருநாளும் ஜெபித்து வருகின்றோம்.
இந்த பணியில் நீங்களும் எங்களோடு இணைந்து மற்றவர்களுக்காக ஜெபிக்க விரும்பினால் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.