கிறிஸ்தவ பாடல் CD க்கள்
எமது நிறுவனத்தினால் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கிறிஸ்தவ பாடல்கள் அடங்கிய பாடல் இறுவட்டுக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தப் பாடல்கள் அனைத்தும் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவதாகவும் கேட்பவர்களை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. தேவையாயின் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.