புத்தகங்கள் கைப்பிரதிகள்
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் துண்டுப்பிரதிகள், புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் அச்சிட்டு வெளியிடப் படுகின்றன. கர்த்தருடைய பணியில் ஈடுபடுகின்றவர்களுக்கும் விசுவாசிகளுக்கும் எமது வெளியீடுகள் இலசவமாக அனுப்பப்படுகின்றன. உங்களுடைய இறைப்பணியிலும் எம்முடைய வெளியீடுகளை பயன்படுத்த விரும்பினால் உங்கள் ஊழிய விபரங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.