எமது நிறுவனத்தின் மூலம் சிறுவர்களுக்கான விசேட ஒன்றுகூடல் நடாத்தப்பட்டு வருகின்றது. இவ் விசேட நிகழ்ச்சிகள் மூலம் அநேக சிறுவர்கள் கிறிஸ்துவின் அன்பையும் அவருடைய ஆசிர்வாதத்தையும் பெற்று வருகின்றார்கள். கடந்த நாட்களில் நடைபெற்ற சிறுவர் நிகழ்ச்சிகள் ஆசிர்வாதமாக அமைய கர்த்தர் கொடுத்த மிகப்பெரிய கிருபைக்காக அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். உங்கள் பிரதேசங்களிலும் இவ்வாறான சிறுவர் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட வேண்டுமாயின் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.