எமது இந்திய நிறுவனத்தினால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் வான்மலர் தியான மலரானது அன்றாட வாழ்விற்கு தேவையான ஆவிக்குரிய ஆலோசனைகளை உள்ளடக்கிய புத்தகமாக காணப்படுகின்றது. இதன் மூலமாக அநேகர் தேவ ஆசிர்வாதத்தை பெற்றுவருகிறார்கள். விபரங்களுக்கு எங்களது காரியாலயத்தோடு தொடர்பு கொள்ளுங்கள்.