Lutheran Hour Ministries ஆனது ஒரு சர்வதேச கிறிஸ்தவ நிறுவனமாகும். கிறிஸ்துவின் நற்செய்தியினை உலகிலுள்ள 35 நாடுகளுக்கு அதிகமான நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை பயன்படுத்தி அறிவித்து வருகிறது.
இலங்கையில் 2001ம் ஆண்டிலிருந்து Lanka Hope Media என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக கிறிஸ்துவின் மீட்பின் செய்தியினை மக்களுக்கு அறிவித்து வருகிறது. அவற்றுள் நம்பிக்கையின் நேரம் வானொலி நிகழ்ச்சி, தபால் மூலமான இலவச வேதபாடம், இசைநிகழ்ச்சிகள், இறையியல் கருத்தரங்குகள் போன்றவை முக்கிய இடத்தை வகிக்கிறது.
இந்த உன்னத பணியில் நீங்களும் எங்களோடு இணைந்து செயல்படலாம். மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையத்தளத்தை பார்வையிடுங்கள்.